September 4, 2023 by Gowry Mohan எப்போது… தினம்உன்னை பார்ப்பதற்காகவேஇட்டு முடிந்த கோலத்தைமெருகேற்றிக்கொண்டே இருக்கிறேன்என்னை நீகடந்து செல்லும் வரை…!!!கோலத்தை இரசிப்பது போல்என்னைவிழிகளால் விழுங்கிச் செல்கிறாயேஎப்போது கடத்திச் செல்லப்போகிறாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.