எத்தனை தடைகள் வந்தாலும்
தாண்டி செல்வோம்…
எத்தனை துயரங்கள் சூழ்ந்தாலும்
விலத்தி செல்வோம்…
எத்தனை தடவைகள் வீழ்ந்தாலும்
எழுந்து செல்வோம்…
நம்பிக்கையும் விடாமுயற்சியும்
எம்முள்ளே குடியிருக்க
ஒழுக்கமும் நேர்மையும்
எம்முடன் கலந்திருக்க
அன்பும் இரக்கமும்
நாமாகினால்!!!