December 28, 2023 by Gowry Mohan வசந்தம் மூன்றாம் பிறையாய் தெரிந்துஅதிர்வை தந்து மறைந்தாய்…இன்றுமுழுநிலவாய் வந்துமின்னலாய் நுழைந்து நிறைந்துவிட்டாய்…என் இதயத்தில் மலர்ந்த மலரே!என் உயிரோடு இணைந்துவிட்டாய்…இனிஎன்றும் என் வாழ்வில்வசந்தமே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.