February 9, 2024 by Gowry Mohan வருவாயா… உன்னைப் பார்த்துமலர்ந்தேன்என் இயல்பை அன்றேதொலைத்தேன்…அறியாமலேஎன்னுள் பதிந்துவிட்டாய்அமுதமாய் எங்கும்பரவிவிட்டாய்…மாற்றங்கள் பலசெய்துவிட்டாய்…முதல் சந்திப்பில்காதல் கோட்டைக்குஅடிக்கல் நாட்டிய நீவருவாயாகுடிபுகுவதற்கு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.