June 18, 2021 by Gowry Mohan வெட்கம் நீ என்னைத் துரத்தநான் உன்னைத் துரத்த… பிடிபடும் நேரமெல்லாம்கட்டியணைத்துமுத்தம் கொடுக்கஎல்லோரும் பார்க்கிறார்கள்…!!! வெட்கப்படுகின்றனகடிகார முட்கள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.