March 1, 2022 by Gowry Mohan நிலவே முகம் காட்டு கார் முகில்கள் மறைத்திருக்கும்வெண்மதியைப் பாராமல்போகமாட்டேன்… அந்த மதி சிந்தும்மென் ஒளியில் நனையாமல்நகரமாட்டேன்…இந்த காதலனின் இச்சை தீர்த்துதவம் கலைக்கநிலவே முகம் காட்டு… Posted in கவிதைகள். RSS 2.0 feed.