March 1, 2022 by Gowry Mohan பச்சைப் பட்டு சாயமிழந்ததுபச்சைப் பட்டு…களையிழந்த பூமகள்வானம் பார்த்து யாசித்தாள்… அவசர அவசரமாகக் கூடிய மேகங்கள்கண்டுபிடித்தனகாலத்திற்கு காலம் கொடுப்பதுதாமதமானதை…உடனடியாகபுத்தாடையை சுமந்து வந்ததுமழை…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.