அதிகாலைப் பொழுதினிலே
ஆயிரம் கரங்கள் கொண்டு
ஆரத் தழுவி முத்தமிட்டு
மொட்டுக்களை
மலர்வித்தாய் மகிழ்வித்தாய்…
அந்திசாயும் வேளையிலே
தவிக்கவிட்டு வாடவிட்டு
விரைந்து மறைந்து
எங்கே நீ செல்கின்றாய்
யாரைத் தேடி ஓடுகின்றாய்…!!!
அதிகாலைப் பொழுதினிலே
ஆயிரம் கரங்கள் கொண்டு
ஆரத் தழுவி முத்தமிட்டு
மொட்டுக்களை
மலர்வித்தாய் மகிழ்வித்தாய்…
அந்திசாயும் வேளையிலே
தவிக்கவிட்டு வாடவிட்டு
விரைந்து மறைந்து
எங்கே நீ செல்கின்றாய்
யாரைத் தேடி ஓடுகின்றாய்…!!!