Author Archive
September 19, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 172
“வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம்.அவை – இலக்கு நிர்ணயம்,ஆக்கபூர்வமான சிந்தனை,கற்பனைக் கண்ணோட்டம்,நம்பிக்கைஎன நான்காகும். “ *****
September 19, 2025 by Gowry Mohan
காதல் சொல்வீர்…
காதலில் வீழ்ந்துவிண்ணில் பறந்துபொறுப்பை மறந்துவள்ளலாகிஉழைப்பை துறந்துஉலகம் சுற்றிசொத்தை இழந்துஏழ்மை சூழ…
September 12, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 171
“ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
September 12, 2025 by Gowry Mohan
மின்சாரப் பூ
சகியே!விலகாதே…விலகினால்நான் வீழ்ந்திடுவேன்என் துணை அல்லவா நீ…
September 1, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 170
“நம்மிடம் சொல்லும் பொய்யை விட வருத்தம் தருவது, நாம் அந்த உண்மையைப் பெற தகுதியற்றவர்கள் என்ற அவர்களின் எண்ணம் தான்.” ***** “அச்சம் என்பது உங்களை நீங்களே தோற்கடித்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம்.அச்சத்தை துரத்தவேண்டும் என்று நினைக்காதீர்கள்.அச்சத்தை உருவாக்காமல் இருக்கமுடியுமா என்று பாருங்கள்.” *****
September 1, 2025 by Gowry Mohan
அமர்ந்துவிட்டான்…
அத்துமீறி நுழைந்தவன்திருடிச் செல்வான் என நினைத்திருந்தேன்…
August 11, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 169
“தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் எதுவுமில்லை.” ***** “வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.” *****
August 11, 2025 by Gowry Mohan
முற்றுகை
தனிமையை திருடுகின்றாய்… தூக்கத்தில் வந்துகனவுகளையும் திருடுகின்றாய்…
July 27, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 168
“லட்சியத்துடன் வாழுங்கள் விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே. நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான். நம்மிடம் உள்ள குறை, நோய், கவலை அனைத்தையும் தீர்க்கும் சிறந்த மருத்துவனான இறைவனே ஆத்மாவாக நம்முள் குடி கொண்டு இருக்கிறான். மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு […]
July 27, 2025 by Gowry Mohan