Author Archive
June 1, 2025 by Gowry Mohan
என்னவள்
அன்றலர்ந்த மலர்போல் வந்துஉள்ளத்தை தழுவிச் சென்றாய்இன்றோவிண்ணுலக தேவதைபோல் வந்துஉள்ளத்தில் பதிந்துவிட்டாய்…
May 24, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 162
“சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தியை இறைவன் மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்து இருக்கிறான். ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்……வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
May 24, 2025 by Gowry Mohan
அழகாய் பதிந்ததே…
மந்திரத்தால்கட்டி வைத்தாயோஉன்னை பார்த்ததும்அசைய மறுக்கின்றனவேவிழிகள்…
May 17, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 161
“ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர். இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .
May 17, 2025 by Gowry Mohan
மே தினம்
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
May 10, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 160
“ ஒரு ஏழை ஒருவன் துறவியைப் பார்க்கச் சென்றான்.அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை.என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் நல்ல வசதியுடன் வாழ ஒரு வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.
May 10, 2025 by Gowry Mohan
யானை பேசுகிறது
யானை பேசுகிறது நான் மிகவும் பலசாலி. மனிதர்களால் சுமக்க முடியாத பாரம் மிக்க பொருட்களை என்னால் தூக்கிச் செல்ல முடியும். எனது பலம் வாய்ந்த தும்பிக்கை அதற்கு உதவுகிறது. நாங்கள் தும்பிக்கை மூலமே உணவும் நீரும் உட்கொள்கிறோம். தாவரங்களே எமது உணவு. மரக்கிளைகளை முறித்து உணவைப் பெறுவதற்கு தும்பிக்கையை பயன்படுத்துவோம். தும்பிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடுவோம். வெப்பத்தில் இருந்தும், பூச்சிக்கடியிலிருந்தும் எம்மைப் பாதுகாப்பதற்கு தும்பிக்கையால் சேற்றை அள்ளி உடம்பில் […]
April 30, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ1
குவியல் 8 நாட்டையும் நாட்டு மக்களையும் மேம்படுத்தும் நோக்கிலும்; சகல விதங்களிலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும்; நாட்டு வளங்களும் உயிரினங்களும் அழியாதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கும்; சமயம், கலை, கலாச்சாரத்தையும் சூழலையும் பேணுவதற்கும் ஒரு நாட்டில் பல துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மருத்துவம், கல்வி, விசவாயம், நீதி, நிதி, பொறியியல், கட்டுமானம், பாதுகாப்பு, வியாபாரம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, போக்குவரத்து, அரசியல், சுற்றாடல், சமயம், கலாச்சாரம், சுற்றுலா, பொழுதுபோக்கு எனப் பல துறைகள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆண், […]
April 21, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 159
“ஒரு பூ மலரும்போது சுற்றிலும் எப்படி நறுமணம் வீசுகிறதோ, அப்படித்தான் தியானமும்.அது மலர்ந்துவிட்டால் சுற்றியுள்ள அனைவருக்கும் நறுமணம் வீசும்.” *****
April 21, 2025 by Gowry Mohan