Author Archive
March 6, 2026 by Gowry Mohan
காதல்
விழிகளை இழுத்துஅறிவை மயக்கிசிலையாக்கியதுஅழகு…
February 15, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 182
“உனக்கு இருப்பவைகளுக்காக நன்றிகொள்.உனக்கு இருக்கும் வாழ்க்கை அநேகருக்கு இல்லை.” ***** “பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நிலை தளரக்கூடாது.” *****
February 15, 2026 by Gowry Mohan
காதல் வித்து
பெண்ணே!தென்றலாய் வந்துசுகம் தந்துநட்பாய் பழகி என்அன்பைப் பெற்றாய்…
February 4, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 181
“அழகான உறவிற்கு அடிப்படை விட்டுக்கொடுக்கும் தன்மையும், விருப்பமும் தான். நீங்கள் எவ்வளவு பேரானந்தமாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் இவை இரண்டும் அமையும்.” ***** “புகழ் மிக்கவராக இருக்கவேண்டும் என்பது ஒரு நோய். இந்த நோய்வாய்ப்பட்டவர்கள், அதற்காக அத்தனை விதமான முட்டாள்தனங்களையும் செய்வார்கள்.” *****
February 4, 2026 by Gowry Mohan
திருமண பந்தத்தில் பெண்
திருமணம் என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடாத்தப்படும் ஒரு புனிதமான சடங்கு. திருமணத்தின் பின் இருவரும் பொறுப்புடனும் விட்டுக்கொடுத்தலுடனும் சில விதிமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே மகிழ்ச்சியாக வாழ முடியும். முற்காலத்தில் பெண்கள் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கென்று விருப்பு வெறுப்பு பெரிதாக ஏதும் இருந்ததில்லை.
January 8, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 180
“பிறவியே நரகம்.பிறவிப் பிணியை நீக்கி மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதே சொர்க்கம்.” “எல்லோரும் வெல்ல வேண்டியது நமக்குள்ள கோபம் என்னும் கொடியவனை.” “எல்லோரும் கொல்ல வேண்டியது தான் என்னும் ஆணவத்தை.” *****
January 8, 2026 by Gowry Mohan
இரசித்துப் பயனடைவோம்
பூமியில் வண்ணங்கள்இரசித்துப் பயனை பெற்றிடுவீர்இயற்கை தந்த வரமதுஅழித்து அழிவைத் தேடாதீர்…
December 25, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 179
“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.” *****
December 25, 2025 by Gowry Mohan
நீரும் இயற்கையும்
இயற்கை தந்துகொண்டிருக்கும் வரங்களில் ஒன்று நீர். நீர் இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நீரை மழை தருகிறது. அந்த மழையை இயற்கை எமக்குத் தருகிறது. “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.” என்ற திருவள்ளுவரின் திருக்குறள், நீர் இல்லாமல் இந்த உலகமும் உயிர்களும் நிலைத்து நிற்க முடியாது என்பதையும் நீர் கிடைப்பதற்கு மழையும் அவசியம் என்பதையும் குறிப்பிடுகின்றது.
December 17, 2025 by Gowry Mohan