
பெண்ணே!
தென்றலாய் வந்து
சுகம் தந்து
நட்பாய் பழகி என்
அன்பைப் பெற்றாய்…
இன்பத்திலும் துன்பத்திலும்
சேர்ந்திருந்து
என் இதயத்தில்
இடத்தை
பிடித்துவிட்டாய்…!!!
வானவில் போல
என் வாழ்வில் வந்து
வண்ணங்கள் நூறு
சேர்த்துவிட்டாய்
என்னுள்
காதல் வித்தை
புதைத்து விட்டாய்!!!