April 12, 2026 by Gowry Mohan ஔி வீசும் தாரகை விழிகளுக்கு விருந்து படைத்துஎன்னை கட்டி வைத்த பெண்ணே!உள்ளத்துள் ஊடுருவிஉணர்வுகளை ஆட்சி செய்யும் பெண்ணே! வண்ணங்கள் பல சேர்த்துஇதயத்தைவானவில்லாய் வளைத்துவிட்டாய்…தாரகையாய் பதிந்துஅங்கேகாதல் ஒளி வீசுகின்றாய்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.