Author Archive
December 17, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ3
குவியல் 8 எண்ணம் 3 சுற்றுலாத்துறை ஒரு நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கிறது. அத்துடன் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் மக்களின் பொது அறிவு விருத்தி அடைவதுடன் அவர்களை வழிநடத்துவதற்கு பல மொழிகளை அறிந்தும் கற்றும் மக்கள் தங்களை தயார்படுத்துவதன் மூலம் தங்கள் அறிவை மேம்படுத்துகின்றனர். இதனால் மக்களின் முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறை வழிவகுக்கிறது. சுற்றுலா, நாடுகளுக்கிடையிலான உறவை […]
December 10, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 177
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
December 10, 2025 by Gowry Mohan
சுற்றுச் சூழல்
பூமியில் வண்ணங்கள்இரசித்து பயனை பெற்றிடுங்கள்இயற்கை தந்த வரமதுஅழித்து அழிவை தேடாதீர்…
December 4, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 176
ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை காண முடிவு செய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார். தவத்தின் பயனாக மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார், மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம் முன்வினை காரணமாக இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.
December 4, 2025 by Gowry Mohan
உயிர் பூக்கள்
வெண்ணிலவின் புன்னகையில்உதிர்வதுமங்கி மறைந்திடும்வைரப் பூக்கள்…
November 24, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 175
“கணித மேதைகள் மூன்று பேர்+ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம்.
November 24, 2025 by Gowry Mohan
காதல்
விழிகளின்ஓரப் பார்வையில்ஓராயிரம் தெரிந்தாலும்என் இதயம் பார்த்தஒற்றை வார்த்தைகாதல்…
November 16, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 174
“கிருஷ்ணனின் உபதேசம்: “போற்றி வணங்க வேண்டிய பெண்குலத்திற்கு மனித சமுதாயம் துன்பத்தையும், அநியாயத்தையும், அவமானத்தயுமே விளைவிக்கிறது… தாம் அறிந்த கதையினை புறக்கணித்து நடந்த சரித்திரத்தை காணுங்கள்!!… எங்கும் அவலமே காட்சி தரும்…
November 16, 2025 by Gowry Mohan
கற்க கற்றபடி ஒழுகுக
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல கல்வி அறிவும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை உள்ளது. பிள்ளைகளுக்கு கல்வி அறிவைக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். மாணவர்களுக்கு பிழையில்லாது சரியான முறையில் கல்வியையும் ஒழுக்கத்தையும் புகட்டுவது ஆசிரியரின் கடமையாகும்.
October 23, 2025 by Gowry Mohan