Author Archive
July 1, 2025 by Gowry Mohan
இடம் மாறிய தருணம்
அவளை பார்த்த நொடிநின்று வந்ததுஉயிர் மூச்சு…!!!
June 24, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
“தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.”*****“பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.”*****“கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.”*****“பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.”*****“உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.” *****
June 24, 2025 by Gowry Mohan
நீர் பாதுகாப்பு
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் எமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகின்றது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கின்றது. பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு […]
June 15, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 164
“புத்தி உள்ளவன் பிழைத்துக்கொள்வான் கருத்துள்ள கதை… ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு […]
June 15, 2025 by Gowry Mohan
காதல் யுத்தம்
உன் பார்வையை வீசிசலனப்படுத்திவிட்டாய்உள்ளத்தை…உன்னைத் தீண்டகட்டளை அனுப்புகின்றதுவிழிகளுக்கு…
June 9, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ2
குவியல் 8 எண்ணம் 2 கல்வித்துறை மனிதன் வசதியாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான காரணிகளுள் கல்வி அறிவு மிகவும் முக்கியமானது. பொருள் ஈட்டுவதற்கும் அதனை சரியான முறையில் செலவு செய்வதற்கும், ஈட்டிய பொருளை பாதுகாப்பதற்கும் கல்வி அறிவு பயன்படுகிறது. ஒரு மனிதனின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து உலகிற்கு தெரியப்படுத்த கல்வி அறிவு துணை புரிகிறது. மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயிக்கவும் அதை நோக்கி பயணம் செய்யவும் வெற்றியடையவும் கல்வி வழிகாட்டுகிறது. ஆராய்ச்சிகளுக்கும் […]
June 1, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 163
“ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவனது வழக்கம். ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில் பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. கோபம் கொண்ட அரசர் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.
June 1, 2025 by Gowry Mohan
என்னவள்
அன்றலர்ந்த மலர்போல் வந்துஉள்ளத்தை தழுவிச் சென்றாய்இன்றோவிண்ணுலக தேவதைபோல் வந்துஉள்ளத்தில் பதிந்துவிட்டாய்…
May 24, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 162
“சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தியை இறைவன் மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்து இருக்கிறான். ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்……வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
May 24, 2025 by Gowry Mohan