Author Archive
January 11, 2025 by Gowry Mohan
தமிழ்மொழியின் சிறப்பு
நம் எண்ணங்களை தெரிவிக்கவும் பிறரது எண்ணங்களை தெரிந்துகொள்ளவும் மொழி உதவுகிறது. ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.
January 6, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ1
குவியல் 7 ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது […]
January 1, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 150
“உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும்.பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.” *****
January 1, 2025 by Gowry Mohan
பட்டாம்பூச்சியாய்…
என்னுள் மூழ்கிகண்டெடுத்தாய் காதல் முத்து…
December 26, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு6 எ3
குவியல் 6 எண்ணம் 3 வீரம் வீரம் எனும்போது புராண இதிகாசங்களில் கூறப்படும் நாயகர்களின் வீர சாகசங்களைப் பற்றியோ, பண்டைக்கால முடியாட்சி அரசர்களான மகா அலெக்சாண்டர், ராஜ ராஜ சோழன், சூரியவர்மன் போன்றோரின் வீரதீர செயல்கள் பற்றியோ மற்றும் அண்மைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடி வென்ற மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோரின் மனம் தளராத தொடர் போராட்டங்களைப் பற்றியோ அலசி ஆராயாமல் சாதாரண மனிதர்களின் தற்கால அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமான […]
December 20, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 149
“படித்தவர் எல்லோரும் அறிவாளிகளும் அல்ல.படிக்காதோர் எல்லோரும் முட்டாள்களுமல்ல.” *****
December 20, 2024 by Gowry Mohan
வானவில்லாய் பதிந்தாய்…
சிவந்த கன்னங்கள் றோஜா இதழ்கள்
December 16, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு6 எ2
குவியல் 6 எண்ணம் 2 செல்வம் செல்வம் எனும்போது நாம் இங்கு பணம், சொத்து என்பனவற்றைப் பார்ப்போம். மனிதன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ செல்வம் அத்தியாவசியமானதாகும். எமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை பணம் இன்றி பெறமுடியாது. நேர்மையான முறையில் ஈட்டும் செல்வம் இறுதிவரை எமக்குத் துணையாக வரும். செல்வத்தைப் பெற உழைப்பு முக்கியம். அவரவர்க்கு இயலுமான வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம். அரசாங்க வேலைதான் வேண்டும், பெரிய பதவி வரும்வரை வேலை […]
December 12, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 148
“நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார்.
December 12, 2024 by Gowry Mohan