நாம் கொண்டாடி வரும் விழாக்களும் பண்டிகைகளும் அதன் அர்த்தத்தைத் தாங்கி இன்றும் கொண்டாடப்படுகிறதா? அல்லது இன்றைய அவசர கால நடைமுறையாலும் தொழில்நுட்பத்தாலும் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதா?
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சமுதாயம், பண்டிகை சமயம் குதூகலத்துடன் அதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டாடுவதில் பின் நிற்பதில்லை.
நவீன காலத்திற்கேற்ப வழிகள் மாறினாலும் பண்டிகைக்குரிய அர்த்தம் இழக்கப்படவில்லை என்பது எனது கருத்து.