மழை

கருந்திட்டுக்களாய் படிந்திருக்கும்
அழுக்குகளை
கழுவி அகற்றுகிறது
வானம்…!!!
மழை!!!
கருந்திட்டுக்களாய் படிந்திருக்கும்
அழுக்குகளை
கழுவி அகற்றுகிறது
வானம்…!!!
மழை!!!
“கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது.
ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதை கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.
இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.”
*****
Continue reading →முட்டாளாகிறாள் பெண்…
காதல் பூசிய வார்த்தைகள் சிந்தி
கவர்ந்து காரியம் முடித்த கயவன்
வேஷம் கலைத்து செல்லும்போது!!!
நேர்மையான எண்ணங்கள் நிறைந்த
தூய்மையான உள்ளங்களின்
நம்பிக்கை கொண்ட
முயற்சி
வெற்றி அடைவது உறுதி…
நிலவாய் வந்து
விலகிச் சென்றாய்
தணலாய் தகிக்குது
நெஞ்சம்…
பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்
நினைத்து நினைத்து மகிழ்கின்றேன்
விரைவில் வருவேன் என்றாய்
பசுமையை கொண்டு சென்றாய்…