Author Archive
August 25, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 137
“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.” *****
August 25, 2024 by Gowry Mohan
எச்சரிக்கை
கூட இருந்துகுழி பறிக்கும் கூட்டம்இருக்கும் வரைமுன்னேற்றம்கேள்விக்குறியே…
August 18, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு3 எ5
குவியல் 3 எண்ணம் 5 நாக்கு ஐம்பொறிகளுள் ஒன்று நா என்றும் அழைக்கப்படும் நாக்கு. வாய்க்குள் பற்கள் சூழவர அமைந்திருக்கும் நாக்கானது உணவு உண்பதற்கும், நீராகாரம் அருந்துவதற்கும், பேசுவதற்கும் அத்தியாவசியமானதாகும்.
August 18, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 136
“200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
August 18, 2024 by Gowry Mohan
நறுமணம்
இதழ்கள் விரிகையில்நறுமணம் வீசும்மலர்கள்…
August 11, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு3 எ4
குவியல் 3 எண்ணம் 4 மூக்கு ஐம்புலன்களில் ஒன்று மூக்கு. நாம் உயிர் வாழ்வதற்குரிய சுவாசம் மூக்கின் வழியாக நடைபெறுகிறது. மூக்கின் வழியாகவே காற்றை உள்ளெடுத்து வெளிவிடுகின்றோம். இந்நிகழ்வு நடைபெறாவிட்டால் உயிரானது உடலில் தங்காது. சில சமயங்களில் மூக்கடைப்பு போன்ற சுகயீனம் ஏற்படும்போது மூக்கினால் சுவாசிக்க முடியாது போகின்றது. அதனால் வாயினால் சுவாசிக்கின்றோம். அது ஒரு மாற்றுவழியே அன்றி பாதுகாப்பானது அல்ல. மூக்கின் வழியே காற்று உட்செல்லும்போது காற்றிலுள்ள தூசுகள் வடிகட்டி அனுப்பப்படுகின்றன. அத்துடன் […]
August 7, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 135
“இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.
August 7, 2024 by Gowry Mohan
பதில் தெரியாக் கேள்விகள்…
என்றோ முடிந்ததுயுத்தம்…
August 4, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு3 எ3
குவியல் 3 எண்ணம் 3 தோல் எமது உடலைச் சுற்றி பாதுகாப்பு கவசமாக அமைந்திருக்கும் தோல் ஐம்பொறிகளுள் ஒன்றாகும். வெப்பம், குளிர், காற்று போன்ற காலநிலைகளையும், அடிபடும்போது வலியையும், தொடுகையையும் தொடுவதில் உள்ள வேறுபாட்டையும் உணரச் செய்து தோல் எம்மை எச்சரிக்கின்றது. உடலிலுள்ள கழிவுகள் சில வியர்வையாக தோல் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
July 31, 2024 by Gowry Mohan