Author Archive
November 21, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ5
குவியல் 5 எண்ணம் 5 தோழனோடும் ஏழமை பேசேல் எக்காலத்திலும் எம் வாழ்க்கையை உயர்த்தும் காரணிகளுள் நேர்மறை எண்ணங்களும் ஒன்றாகும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வறுமை எம்மைப் பீடித்தாலும் மனம் தளராமல், எல்லாம் சில நாட்களில் மாறிவிடும் என்ற எண்ணம் மனதில் பதிந்திருத்தல் வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற நினைப்புடன் முயற்சியைக் கைவிடாது பாடுபட வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சலாகாது. முயற்சிகள் தொடரவேண்டும். முயலும் வழிகளை மாற்றலாம். நேர்வழியாக இருந்துவிட்டால் தாமதமானாலும் நிரந்தரமான […]
November 17, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 146
“நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய நான்கு பேர் நம்மை சுற்றி இருந்தால் , நாம் எத்தனை துன்பத்திலும் நல்லா இருப்போம்.
November 17, 2024 by Gowry Mohan
காணாமல் போனேன்…
விழிகள் உரசிபற்றிய காதலில்இதயம் உருகிநீயானாய்…
November 13, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ4
குவியல் 5 எண்ணம் 4 கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி ஒரு நாட்டில் வாழும் மக்களை ஏழை, மத்தியதர, பணக்கார வர்க்கத்தினர் என பிரித்தறியலாம். இந்த மூன்று வர்க்கத்தினருள்ளும் படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப உழைக்கும் வழி அமைந்திருக்கும்.
November 8, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 145
“ஆங்கிலம் பேசும்போது அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நாம்,தமிழ் பேசும்போது அதே கவனத்தை மனதுள் கொள்வதில்லை.” *****
November 8, 2024 by Gowry Mohan
பெண்ணாலே…
பெண்ணாய் பிறந்ததில்பெருமை கொள்வோம்நற்பண்புகள் கொண்டுவாழ்ந்திடுவோம்…
November 2, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ3
குவியல் 5 எண்ணம் 3 கெடுவது செய்யின் விடுவது கருமம் பூவுலகில் மனிதன் வாழ்வதற்கு உழைப்பு அவசியம். தனக்கு அத்தியாவசியமான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும். அவரவர் அறிவுக்கேற்ப, திறமைக்கேற்ப, விருப்பமான கல்வி, தொழிற்கல்வி கற்று வருமானம் ஈட்டுவதற்கு தயாராகிறார்கள்.
October 26, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 144
“கண்ணுக்குத்தெரியாத எதிர்காலத்தைகவலையுடன் எதிர்நோக்குவதைவிடஎதுவாக இருந்தாலும்ஒரு கை பார்த்துவிடவேண்டும்என்ற துணிச்சலுடன் வாழந்தால்,வாழ்க்கை பிரகாசிக்கும் .” *****
October 26, 2024 by Gowry Mohan
கண்டுகொண்டேன்
உனதுஉள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பில்கலந்திருப்பதைகண்டேன்…
October 21, 2024 by Gowry Mohan