Author Archive
March 6, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ5
குவியல் 7 எண்ணம் 5 சோம்பேறித்தனம் காலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது தன்பாட்டில் போய்க்கொண்டே இருக்கும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாம்தான் அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு சுறுசுறுப்பும் சுயவிருப்பமும் மிக மிக அவசியமாகும். ஒருவரை அசையவிடாது இழுத்து வைத்திருக்கும் காரணிகளில் ஒன்று சோம்பேறித்தனமாகும். வாழ்க்கையில் பின்தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் சோம்பேறித்தனமானது முன்னேற்றப் பாதையில் காணப்படும் தடைக்கற்களில் ஒன்று எனவும் கொள்ளலாம்.
February 28, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 154
“ஒருவன் தன்னைத்தானேநான் யார் என்றுசிந்திக்க ஆரம்பித்து விட்டால்அவனுக்குள்ஆன்மிகம் ஆரம்பித்துவிடும். அவன்அவர்கள் யார் என்றுசித்திக்க ஆரம்பிப்பதால்தான்அவனுக்குள்உலக துன்பங்கள்உள்ளுக்குள் வர ஆரம்பிக்கின்றன.
February 28, 2025 by Gowry Mohan
அசையாது ஓர் அணுவும்
காலையில் மென்மையாய் அணைத்துஇதம் தருகின்றாய்மதியம் இறுக அணைத்துவாடச் செய்கின்றாய்மாலையில் அணைப்பை தளர்த்திமறைந்து போகின்றாய்மறவாமல் மறுநாள் காலையில்மீண்டும் வருகின்றாய்…
February 21, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ4
குவியல் 7 எண்ணம் 4 பிறர் துன்பம் கண்டு மகிழ்தல் பிறரை துன்பப்படுத்தி மகிழ்வதும் பிறரது துன்பத்தைப் பார்த்து மகிழ்வதும் ஒருவித மனநோய் ஆகும். இவர்களை ஆங்கிலத்தில் sadists எனக் கூறுவர். அந்த நோயை தாங்களே அனுபவித்தோ அல்லது உணர்ந்தோதான் குணப்படுத்த முடியும். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்ற முதுமொழி கூறுவது போல நாம் பிறருக்குச் செய்வது சுவரில் அடித்த பந்துபோல திரும்பி எம்மை வந்தடையும். நல்லது செய்தாலோ நினைத்தாலோ எமக்கும் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தாலோ […]
February 14, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 153
“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.” ***** “வீழ்வது அவமானம் அல்ல.வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.” *****
February 14, 2025 by Gowry Mohan
வாழ்க்கை
ஆதவன் வருவதும்பூமகள் மலர்வதும்இயற்கை வரைந்தசட்டம்…
February 10, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ3
குவியல் 7 எண்ணம் 3 சுயநலம் சுயநலம் என்பது தன்னை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்களைப் புரிவதும் சிந்திப்பதும் பேசுவதுமாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் முக்கியம் என்ற மனநிலையில் செயற்படுவது, உணவு, உடை, பொருட்கள் என்பவற்றை தானே முதலில் தெரிவுசெய்வது, அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்வுகளை தெரிந்து கொண்டும் அவர்களைக் கொண்டு வேலை செய்விப்பது, தனது தேவைகளை திருப்தியாகப் பூர்த்தி செய்து மற்றவர்களின் தேவைகளைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது என்பவை சுயநலமாக நடத்தல் […]
February 4, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 152
“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.” *****
February 4, 2025 by Gowry Mohan
வாழ்த்திச் செல்
துன்பங்களையும் தோல்விகளையும்தந்தாலும்இன்பங்களையும் வெற்றிகளையும்தர மறக்காதஆண்டே!
January 24, 2025 by Gowry Mohan