திருமணத்திற்கு செய்யும் ஆடம்பர செலவுகள் அத்தியாவசியமா? அநாவசியமா?
ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் ஒருமுறை நடக்கும் திருமண வைபவம் அவரவர் சக்திக்கேற்ப ஆடம்பரமாக நடாத்துவதில் தப்பில்லை. அந்த ஆடம்பரத்திலும் அநாவசிய செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
Continue reading