சினிமாவால் கலாச்சார சீர்கேடு உண்டாகி உள்ளதா இல்லையா?
மக்களுக்கு நல்ல தகவல்களையும் போதனைகளையும் எடுத்துச் செல்லும் ஊடகங்களுள் சினிமாவும் ஒன்று. ஆனால் இன்று சினிமாவைப் பார்த்து தடம் மாறிச் செல்கிறார்கள் இளைய தலைமுறையினர்.
Continue reading
மக்களுக்கு நல்ல தகவல்களையும் போதனைகளையும் எடுத்துச் செல்லும் ஊடகங்களுள் சினிமாவும் ஒன்று. ஆனால் இன்று சினிமாவைப் பார்த்து தடம் மாறிச் செல்கிறார்கள் இளைய தலைமுறையினர்.
Continue reading →இன்றைய கால கட்டத்தில் தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே கிடையாது எனலாம். இல்லாதவர்களும் குறிப்பிட்ட சில நிகழ்சிகளை நேரம் தவறாது அக்கம்பக்கமுள்ள வீடுகளுக்குச் சென்று பார்க்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்சிகளில் விளம்பரங்கள் இன்றியமையாதவையாகி விட்டன.
Continue reading →பிள்ளைகளின் எதிர்காலம், பெற்றோரின் வழிகாட்டலில் பிள்ளைகளின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.
சில குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டலை இயற்கையாகவே ஏற்பவர்களாக இருப்பார்கள். பல குழந்தைகள் எதிர்மறையாகவே யோசிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் நண்பர்களின் இயல்புகளிலும் இது தங்கியுள்ளது. தீய உள்ளம் கொண்ட நண்பர்களை இனம் கண்டு ஆரம்பத்திலேயே அகற்றுவது பெற்றோரின் தலையாய கடமையாகும். சிறு வயதிலேயே உனக்கு இதுதான் சரி என்று அவர்களின் விருப்பத்தை ஆரம்பத்திலேயே மறுப்பதால் பிடிவாதம் தோன்றி அடம் பிடிப்பார்கள். ஆனால் அவர்களின் போக்கிலே விட்டு சரியான தருணம் பார்த்து அவர்கள் கேட்பதில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார்கள்.
Continue reading →திருமணத்திற்குப் பின்னும் பெண்கள் நட்பை தொடர்கிறார்கள் என்பது எனது கருத்து.
இன்று இருக்கும் நவீன வசதிகளை (handphone, email, skype) பயன்படுத்தி திருமணமானபின்னும் ஆரோக்கியமான நட்பை பேணுகிறார்கள். வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் நேரம் கிடைக்காவிட்டாலும் நல்லது கேட்டதற்கு நிச்சயமாக தொடர்பு கொண்டு பயன் பெறுகிறார்கள், மகிழ்ச்சி அடைகிறார்கள்.
Continue reading →முழு நேரம் வேலைக்குச் செல்லும் பெண்களால் தங்களின் வேலை மற்றும் குடும்பப் பொறுப்புக்களை முழுமையாக கவனிக்க முடியாது என்பது எனது கருத்து.
Continue reading →இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம்
சமூகமே என்பது எனது கருத்தாகும்.
காதல் திருமணமானாலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் இருவருக்குமிடையில் புரிந்துணர்வும் – ஒருவர் மற்றவருடைய மனநிலை, கஷ்டம், துயரம், சுகயீனம் என்பவற்றை உணர்ந்து அதற்கேற்றவாறு நடத்தல் – அகங்காரம், பிடிவாதம் இன்றி விட்டுக்கொடுத்தலும் இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை.
Continue reading → இணையப் பயன்பாடு நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கும் அதனால் பயன் பெறுவோருக்கும் வரமாக அமைகிறது.
அதுவே தீய வழிகளில் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு சாபமாக அமைகிறது.
இரு உணவு வகைகளிலுமே சத்துக்கள் இருந்தாலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது சைவ உணவு வகைகளிலேயே. இலகுவாக சமிபாடடைவதும் அவை தான்.
Continue reading →வெளிநாடுகளில் வாழும் தமிழர், தாங்கள் தமிழர் என்று சொல்வதற்கான அடிப்படை தகுதிகளையே படிப்படியாக இழக்கிறார்கள்.
Continue reading →