November 14, 2022 by Gowry Mohan அம்மா வேலைப்பளுவில் களைப்பும்காயப்படும்போது வலியும்துன்பங்களில் வேதனையும்இழப்புக்களில் ஏக்கமும்பனியாய் உருகிஎம்மை விட்டு விலகும்அம்மா என்றஒற்றைச் சொல் அழைப்புஎம் இதழ்களில் இருந்துஉதிர்கையில்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.