November 18, 2022 by Gowry Mohan தருணம் சிறைப்பிடிக்க காத்திருக்கும்விழிகள்பார்வை வலை வீசி…சிக்காமல் தப்பிச் செல்லும்பாவையவள்சிரம் தரை நோக்கி…அந்தரத்தில் ஊசலாடும்காதல்பற்ற தருணம் தேடி!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.