December 8, 2022 by Gowry Mohan ஈடாகுமா? மேனியை தழுவியிருக்கும்பொன் நகைகள்ஈடாகுமாதவழும்உன் புன்னகைக்கு…காதோரம் பூத்திருக்கும்றோஜாஇணையாகுமாமலரும்உன் வதனத்திற்கு…கவிதைகள் புனையும்கவிஞர்கள்ஈடு இணையாவார்களாகவிதை மழை பொழியும்உன் விழிகளுக்கு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.