April 22, 2023 by Gowry Mohan கனவிலும் தூய்மை கண்ணியம் காத்துஎன்னைகாதலில் ஆழ்த்தியகண்ணா!கனவிலும்என்னைத் தீண்டாதே…!!!அங்கும்தூய்மையாய் இருக்க விரும்புகிறேன்மணமாலை சூடும்வரை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.