September 7, 2023 by Gowry Mohan வாக்கு றோஜாப்பூ மேலேபனித்துளிகள் தெளித்ததுநானோ…கருவண்டிரண்டுசிறகு விரித்ததுஎனைப் பார்த்தோ…பூவே!உனது பார்வைஎன் இதயத்தைவருடிதழுவிஊடுருவிஎதை தேடுகிறது!!!தெரிந்தால்நானும் தேடுவேன்…கிடைத்தால்வாக்களிக்கிறேன்அதைஉனக்கு மட்டுமேதருவேன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.