September 23, 2023 by Gowry Mohan சினமூட்டுபவர் யார்… ஔியேற்றிவிழிகளுக்கு அழகையும்செவிகளுக்கு இனிமையையும்உடலுக்கு புத்துயிரையும் தந்துஉற்சாகத்துடன்புதிய நாளொன்றையும்தருபவனே!எம்மைவளர்ப்பவனே!நேரம் செல்லச் செல்லஎரித்து எம்மை வாட்டுகிறாயே…!!!உன்னைசினமூட்டுபவர் யார்ஆதவா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.