November 26, 2023 by Gowry Mohan ஏன் கோபம்? வெண்மதியே!உனக்கேன் இவ்வளவு கோபம்…அணிந்திருந்த வைர ஆபரணங்களைகழற்றி எறிந்துவிட்டாய்…!!!கொட்டிக்கிடக்கின்றனவேவைரங்கள் யாவும்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.