February 23, 2024 by Gowry Mohan தரிசனம் இதழ்கள் வரவேற்பாய்தந்தியடிக்க…விழிகளில் ஆனந்த சாரல்பன்னீர் தெளிக்க…மேனியெங்கும் அவசரமாய்மின்சாரம் பாய…இதயத்தில் பூத்ததுமத்தாப்பு…மன்னவன் தரிசனம்தந்தபோது!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.