April 19, 2024 by Gowry Mohan தேடாதே மனிதா!தேடாதே நிம்மதியை…நீ நல்லவனாக வாழ்ந்தாலும்பேராசையோடுபொன்னாசைபெண்ணாசைமண்ணாசைஇருக்கும்வரைகூடவேதொல்லைகளும் சேர்ந்தே வருமென்றுஉணராத மாந்தர் வாழும் வரைஇந்த பொல்லாத உலகினிலேதேடாதே நிம்மதியை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.