April 19, 2020 by Gowry Mohan என்னவன் சோர்வுடன்பொழுதை தள்ளிகாத்திருக்கிறேன்…எனக்கு இணையாககடிகாரமும் தள்ளாடுகிறது… வந்துவிட்டான் என்னவன்…என்ன இதுரெக்கைகட்டி பறக்கிறதேகடிகாரம்…சற்று நில்நிதானமாக செல்வந்திருப்பது என்னவன்உன்னவன் அல்ல!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.