March 23, 2022 by Gowry Mohan முதல் வரி சில்லென்றுபட்டுத் தெறித்துஇதயத்தை நிறைத்ததுஅவளது பார்வை…அங்கு மலர்ந்த காதலின்முதல் வரி எழுதியது அவளது விழிகள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.