June 9, 2022 by Gowry Mohan மீண்டும் மீண்டும் சுற்றி வந்துகட்டியணைத்துமுத்தம் கொடுத்துகாதல் சொல்லதள்ளிவிடுகிறாள்மணியவள்…சளைக்காமல்மீண்டும் மீண்டும் முயல்கிறான்நிமிடமவன்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.