June 12, 2022 by Gowry Mohan மழை கடத்திச் சென்றான் கதிரவன்பூமகளின் குழந்தைகளை…பறித்துக்கொண்ட வான்மகள்வாக்களித்தாள்பருவம் வர தருவதாக…தவழ்ந்து மிதந்து வளர்ந்துஆளாகினர்ஆசைப்பட்டனர்தாய் மடி சேர…மேளதாளத்துடன்ஒளியேந்தி விடைகொடுத்தாள்வான்மகள்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.