August 13, 2022 by Gowry Mohan கனவு நாயகி இமையோடு இமை தழுவமறுத்தன…இதழோடு இதழ் சேரமறந்தன… பார்த்த விழிகள் நம்பமறுத்தன…துடித்த இதழ்கள் வார்த்தைகள்மறந்தன…வேரோடிய பாதங்கள் நகரமறுத்தன…பொங்கிய உணர்வுகள் உலகைமறந்தன…கனவு நாயகி உயிர் பெற்றுநேரிலே வந்தபோது…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.