August 17, 2022 by Gowry Mohan சத்தமில்லாமல்… என்றுமில்லாதுதடம்புரண்டு உள்ளம்தடுமாறுவது ஏன்!!! புரிந்தது…தவறாத அவள் வரவுபதியப்படவில்லை இன்றுஉள்ளத்தில்…நிதம் பார்த்துஅறியாத நிஜம்நிதர்சனமானதுபாராத ஒருநாளில்…சத்தமில்லாமல்மலர்ந்த காதல்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.