October 6, 2022 by Gowry Mohan இதுதானோ தினம்பார்த்துப் பார்த்துசலனத்தை தந்தவன்இன்றுஉள்ளக் கதவைதிறந்துவிட்டான்சுதாகரிக்குமுன்உள்ளே நுழைந்துவிட்டான்ஒரு புன்னகை சிந்தி… பார்க்கப் பார்க்கப்பூக்கும் காதல்இதுதானோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.