போராட்டம்
மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை போராட்டம் தான் அவனது வாழ்க்கை.
Continue reading
மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை போராட்டம் தான் அவனது வாழ்க்கை.
Continue reading →பெண்களுக்கு பெற்றோரின்/கணவனின் ஆதரவும் ஊக்கமும் இருந்துவிட்டால் மிகுதி எல்லாம் (பாதுகாப்பு, உறுதி, துணிவு, …) தானாகவே அவளுக்கு வந்துவிடும். அதனால் அவள் உற்சாகத்துடன் தன் குடும்பத்தை சரியான முறையில் பராமரித்து தனது இலக்கை சுலபமாக அடைவதுடன் குடும்பத்தை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றிடுவாள்.
Continue reading →நேரத்தோடு இணைந்து செல்கிறது எமது வாழ்க்கை.
இரண்டுமே எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதுமில்லை, காத்திருப்பதுமில்லை.
புதிய ஆண்டின் முதல் பக்கத்தில்…
Continue reading →கோவில்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைள் எடுக்கவேண்டியது மக்களின் கடமையாகும்.
Continue reading →இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சமுதாயம், பண்டிகை சமயம் குதூகலத்துடன் அதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டாடுவதில் பின் நிற்பதில்லை.
நவீன காலத்திற்கேற்ப வழிகள் மாறினாலும் பண்டிகைக்குரிய அர்த்தம் இழக்கப்படவில்லை என்பது எனது கருத்து.
கட்டுப்பாடற்ற உணவு முறைகள், துரித உணவு வகைகள், எமது நாட்டு காலநிலைக்கு ஒவ்வாத உணவு வகைகள் என்பன மக்களுக்கு பலவித, புதுப்புது நோய்களைத் தருகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதோடு எளிதாக தொற்று நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
Continue reading →“இயற்கையின்றி உயிரில்லை
பச்சையின்றி இரத்தமில்லை
பூமித்தாய்க்கு பச்சை சாத்தி
பிரபஞ்சத்தின் உயிர் காப்போம்”
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காமம் கலந்த ஈர்ப்பே காதல்.
Continue reading →