July 24, 2026 by Gowry Mohan வாழ்ந்திடு… மாறிடு… பெண்ணே!மென்மையில் மலர் போல்பொறுமையில் பூமாதேவி போல்வாழ்ந்திடு… தேவையேற்படின்பாறையை போல் கடினமுறவும்சுனாமியை போல் பொங்கியெழவும்தயங்காதே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.