Author Archive
September 16, 2024 by Gowry Mohan
நிஜத்தை பூசிடு
புன்னகையால் பிடித்து வைத்துபுது உலகம் அழைத்துச் சென்றாய்…கண்ணசைவால் காதல் சொல்லிசொர்க்கத்தை காட்டிவிட்டாய்…
September 14, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ3
குவியல் 4 எண்ணம் 3 மின்னுவதெல்லாம் பொன்னல்ல உற்பத்தி செய்யும் பொருட்களில் தரமானதும் இருக்கும். போலியானதும் இருக்கும். அவற்றைப் பிரித்தறிவது மிகவும் கடினம். விற்பனையாளர்கள் பொருட்களைத் தரமானது என்று கூறித்தான் வியாபாரம் செய்வார்கள். தரமான பொருட்கள் நீண்டகாலம் பாவிக்கும். போலியானவை விரைவில் பழுதடைந்து போய்விடும். அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் வாங்கவேண்டும்.
September 6, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 139
“எனது மதம் மட்டுமே சிறந்தது.அது மட்டுமே எனக்கு வேண்டும்”எனச் சொல்லும்…… ஒரு இந்துவோ அல்லதுஒரு இஸ்லாமியரோ அல்லதுஒரு கிருத்துவரோ அல்லதுமற்ற மதத்தவரோ…,
September 6, 2024 by Gowry Mohan
காவலன்
பெண்ணே!ஒற்றைப் பார்வையில்என் உயிருடன் கலந்துஉன்னைச் சுமக்கும்பொறுப்பைத் தந்துவிட்டாய்…
September 3, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ2
குவியல் 4 எண்ணம் 2 பேராசை பெருநட்டம் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு ஆசை இருக்கவேண்டும். ஆசை உந்துசக்தியாக செயற்படுகிறது. ஆசை எமது சக்திக்கும் தகுதிக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். எம்மால் இயலாததற்கு ஆசைப்படக்கூடாது. அது எம்மை தவறான பாதையில் அழைத்துச் சென்று அழிவைத் தந்துவிடும். அத்துடன் அளவுக்கு அதிகமாக பேராசைப்படவும் கூடாது. பேராசை என்பது எமது சக்திக்கும் வருமானத்திற்கும் அப்பாற்பட்டது. எம்மிடம் இருக்கும் செல்வத்தையும் அது அள்ளிச் சென்றுவிடும். ஆசைக்கு ஒரு எல்லை வகுத்தோமெனில் வாழ்க்கை […]
September 3, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 138
” நிராகரிக்கப்பட்டவுடன் உங்கள் முதல் எதிர்வினை, வருத்தமாகவோ, கோபமாகவோ, ஆத்திரமாகவோ, விரக்தியாகவோ இருக்கக் கூடாது. மாறாக, இப்படி ஒருவரை நிராகரித்து விட்டோமே என அவர் வருந்தும் வண்ணம் வளர்ந்து காட்ட வேண்டும். அந்த இலக்கை நோக்கி உழைப்பதே தக்க எதிர்வினை….” *****
August 25, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ1
குவியல் 4 முகவுரை மிக முக்கியமான பயனுள்ள கருத்துக்களை பாமர மக்களும் புரியும் வண்ணம் ஒரு வரியில் புதைத்து வைத்திருக்கின்றார்கள் எமது முன்னோர்கள். அவையே முதுமொழிகள் என்றும் அழைக்கப்படும் பழமொழிகள் ஆகும். அவர்களின் அறிவும் புலமையும் எம்மை வியக்கவைக்கின்றன. இன்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் அறிவுரையோ புத்திமதியோ கூறும்போது பழமொழிகளை உபயோகப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். அவையே அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தங்கள் பிள்ளைகளை வழிநடத்த மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது. முன்னோர்களின் அனுபவக்குறிப்புக்களான பழமொழிகளில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு […]
August 25, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 137
“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.” *****
August 25, 2024 by Gowry Mohan
எச்சரிக்கை
கூட இருந்துகுழி பறிக்கும் கூட்டம்இருக்கும் வரைமுன்னேற்றம்கேள்விக்குறியே…
August 18, 2024 by Gowry Mohan