November 14, 2022 by Gowry Mohan எதிர்பார்ப்பு உன் விழிகளுள்என்னை காண்கிறேன்…உன் இதயத்துள்இருப்பதை உணர்கிறேன்…என் உயிரினுள்உன்னை சுமக்கிறேன்…என் வாழ்வினுள்உன்னை எதிர்பார்க்கிறேன்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.