December 6, 2022 by Gowry Mohan பறக்கும் தட்டு புது மலராய்அவள் பூத்திருக்க…சுற்றிச் சுற்றிஎன் விழிகள் தழுவ…செம்பூவாய்அவள் மாறிதரை நோக்கிபுன்னகைக்க…பறக்கும் தட்டானதுஎன் இதயம்…!!!பறித்து அவளைகடத்திச் செல்ல!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.