December 12, 2022 by Gowry Mohan சக்தி பெண்ணே!உன் பார்வை தரும்மின்சாரம்உற்பத்தி செய்யும்உற்சாகம்…நாள் முழுதும்போதும் எனக்குசுறுசுறுப்பாய்இயங்குவதற்கு…தினம் அதில்நனைகிறேன்புதிய சக்திபெறுகிறேன்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.