January 5, 2023 by Gowry Mohan பற்றியது தினசரி தரிசனம்தந்தது பரிச்சயம்குறைத்தது இடைவெளிஉதித்தது பேரொளி…புன்னகை பரிமாற்றம்தொடர்ந்துவார்த்தைகள் தடுமாற்றம்…காரணத் தேடலில்கிடைத்தது பதில்…பார்வைகள் உரசியதில்பற்றியதாம் காதல்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.