April 16, 2023 by Gowry Mohan என் சூரியன் நீ… உன் முகம்ஒரு நாள் காணாவிடினும்ஔியிழந்துகளையிழந்துதுடிப்பிழந்துஉணர்விழந்துதவித்து வாடுகிறேன்…!!!கண்ணா!என்னைஉயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்சூரியன் நீதானா!!!உன்பார்வைக் கரங்கள் தழுவும்மலர் நான்தானா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.