June 25, 2024 by Gowry Mohan உழைப்பு நிறைந்த செல்வம்குடும்பத்தில் சிக்கல்மனதில் குழப்பம்ஓய்வில்லா உழைப்பின் ஊதியம்… அளவான செல்வம்குடும்பத்தில் மகிழ்ச்சிமனதில் திருப்திதிட்டமிட்ட உழைப்பின் ஊதியம்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.