August 11, 2025 by Gowry Mohan முற்றுகை தனிமையை திருடுகின்றாய்… தூக்கத்தில் வந்துகனவுகளையும் திருடுகின்றாய்… எண்ணங்களை திருடுகின்றாய்… போதாதென்றுபசியையும் திருடுகின்றாய்…!!! பலமான முற்றுகைஇதயத்தை திருடுவதற்கோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.