October 19, 2026 by Gowry Mohan முதல் சந்திப்பு தென்றலை வீசிச் சென்றாய்நறுமணம் பரப்பிச் சென்றாய்வண்ணங்கள் இறைத்துச் சென்றாய்கவிதைகள் படைத்துச் சென்றாய்உன்னை என்னில் பதித்துஎன்னை எடுத்துச் சென்றாய்முதல் சந்திப்பில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.